மண்ணச்சநல்லூர், ஆக.2-
எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தைச் சேர்ந்த இருங்களூர் டி.ஆர்.பி. இன்ஜினியரிங் கல்லூரியில் புதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் சிவக்குமார் தலைமை வகித்து முதலாமாண்டு பி.இ. வகுப்புகளை துவக்கி வைத்தார். எஸ்.ஆர்.எம். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வன், கல்லூரி முதல்வர் மாலிக் ராஜ்உள்ளிட்டோர் பேசினர். துணை முதல்வர் பிரபா கரன், ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: