நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலை யையும், இயலாமையையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ. 6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்காக மாதம் ரூ. 6 ஆயிரம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டார். அதற்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார். மதுரை மேயர் ஏ.ஏ. ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.