ஆக. 2-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிங்கப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில் தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன் வழங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சண்முகம், வா.பிரமிளா மாவட்டக்குழு உறுப்பினர் பி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply