செப்டம்பர் 2 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் க.கங்காதரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் வி.அருள்முருகன் வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளர் ஜே.லட்சுமிநாராயணன், நிர்வாகிகள் வி.மோகன், ஏ.குப்புசாமி, ஜி.அமிர்தகுமார், சி.தவிடன், எஸ்.செல்லச்சாமி, கே.கண்ணப்பன், எல்.அரிகிருஷ்ணன், டி.பாலு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மகாலிங்கம் உட்பட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். மாநில செயலாளர் எம்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.