சென்னை, ஆக.2-

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் ஆங்காட்டில்  தாழ்வாக இருந்த மின்கம்பி  அறுந்து விழுந்து  மோட்டர் பைக்கில்  சென்ற ரவி என்பவர் படுகாயம்  அடைந்தார். கிராமம் முழுதும் மின்கம்பிகள் தாழ்வாக  இருப்பது அவ்வழியாக செல்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.