சென்னை, ஆக.2-

அமைப்பு சாரா தொழில்களின் பொதுத் தொழிலாளர் சங்க திருவிக நகர் பகுதி ஆண்டுப் பேரவையில் எல்ஐசி கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகி எம். பகவதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கசோலையை வழங்கினார். வி.செல்வராஜ், டி.அருட் செல்வம், சூசைமேரி, ஜே. வேல்விழி, கவுரி தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply