ஆக 1 –

மின்சார சட்ட திருத்த மசோதா 2014ஐ கைவிட வலியுறுத்தி தேசிய மின்தொழிலாளர் மற்றும் பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தருமபுரி மின்வாரிய  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் தேவராஜன், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் கவுரவத் தலைவர்  ஆர்.சுந்திரமூர்த்தி, மாவட்டத் தலைவர் டி.சிவம், செயலாளர் துரை உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: