சென்னை, ஜூலை 31-

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஆக.1 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்தும் ஆலந்தூரில் இருந்தும் முதல் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணிக்கு புறப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு முதல் ரயில் புறப்படும்.

கடைசி ரயில் கோயம்பேட்டில் இருந்து இரவு10 மணிக்கு புறப்படும். 15நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்இயக்கப்படும். நெரிசல் நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். இதில் நெரிசல் நேரம் என்பது காலையில் 9 மணி முதல் 11 மணி வரை மாலையில் 5 மணி முதல் 8 மணி வரை என்று சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.