அறந்தாங்கி, மே 27 -பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியின் மாணவி ஜி.ரம்யதர்ஷினி 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், டி.வான்மதி, 481 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கே.பிலால் முகம்மது 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், எம்.லலிதா 464 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியரை பள்ளித் தாளாளர் சி.கண்ணையன், முதல்வர் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.