ஸ்ரீநககர்,டிச. 8-சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடிஅலை அல்ல என ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா தெரிவித்தார்.இந்த சட்டமன்றத்தேர் தல்கள் முடிவுகள் மோடி அலையால் கிடைத்தது அல்ல என்று அவர் தெரி வித்துள்ளார். தற்போதைய சட்டமன்றத்தேர்தல்களின் முடிவுகளில், பாடங்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.