ஹைதராபாத், ஜூன் 24 –
உயரந்தாவும் வீராங்கனை சஹானாகுமாரியின் வெற்றி யையும் ஒலிம்பிக் தகுதியையும் தவிர வேறொன்றும் பரபரப் புடன் நடந்துவிடவில்லை. கிரீன்கோ மாநிலங்கள் சீனியர் தட களப்போட்டிகள் சிஎம்ஜி பாலயோகி அரங்கில் நடந்து வரு கின்றன. உயரந்தாவுதல் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. சஹானா குமாரியின் வெற்றியைப் பாராட்டக் கூட மைதானத்தில் கூட்டம் இல்லை. அவர் 1.92மீ உயரம் தாவினார். இது ஒலிம்பிக் ‘பி’ தகுதியாகும். இந்த வெற்றியின் மூலம் அவர் போட்டிகளின் சாதனையையும் தேசிய சாத னையையும் முறியடித்து விட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.