மயிலாடுதுறை, ஜூன் 10-
மயிலாடுதுறை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததானக் கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது.அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி அதிகாரி டாக்டர் மகேந்திரன் துவக்கிவைத்தார். வாலிபர் சங்க ரத்ததானக் கழகத்தின் செயலாளர் ஏ.ஆர். விஜய், தலைவர் டி.ஜி.ரவி, பொருளாளர் கார்த்திக், ஸ்டா லின், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரவி, செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் பலர் கலந்து கொண் டனர். 35க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

Leave A Reply