சென்னை, ஜூன் 10 –
நோக்கியா நிறுவனம் தொடுதிரை வசதி கொண்ட இரண்டு புதிய மாடல் களை அறிமுகம் செய்துள் ளது.நோக்கியா ஆஷா 305, நோக்கியா ஆஷா 311 என்ற இந்த இரண்டு புதிய மாடல் கள் முழு தொடுதிரை வசதி கொண்டதாகும். மேலும் வேகமாக இயங்கக்கூடியது. செலவு குறைந்த மொபைல் மட்டுமல்ல விளையாட்டு பொழுதுபோக்கு வசதி களை கொண்டதாகும்.1 ஜிஎச் சக்தியுள்ள பிராஸசர் இதில் இணைக்கப்பட்டுள் ளதால் இணையதளத்தை எளிதில் தொடர்பு கொள் ளலாம் என்று நோக்கியா துணைத் தலைவர் டாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார்.இரட்டை சிம் கொண்ட இந்த போன்கள் விலை குறைவு என்றும் அதிக ஆயுளை கொண்ட பேட்ட ரிகளை உள்ளடக்கியுள் ளது என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

Leave A Reply