கோவை, ஜூன் 10 –
தேசிய அளவிலான பொறியியல் வடிவமைப்பு போட்டியில் கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல் லூரி மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற் றுள்ளனர்.208 வடிவமைப்புகளை ஆய்வு செய்து நடுவர்கள் 9 வடிவமைப்புகளை இறு திப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் இறுதிப்போட் டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த பெங்களுர் செல்ல உள்ளனர்.விமான தொழில்நுட்பம், பாது காப்பு, மின் உற்பத்தி என பல்வேறு துறைகளை சேர்ந் தவர்கள் இந்த போட்டி யின் நடுவர்களாக இருந்த னர். மாணவர்களிடையே பொறியியல்துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க இது போன்ற போட்டிகளை நடத்துவதாக குயூஸ்ட் குளோபல் என்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜெய் பிரபு கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: