விழுப்புரம்,ஜூன்.11-
விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டி பகுதி யில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் இளை ஞர்களை கிராம ஆதிக்கசா தியினர் தாக்கினர்.இதில் பலத்த காயம டைந்தவர்கள் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ மனை மருத்துவக்கல்லூரி யில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர். பாதிக்கப் பட்ட இளைஞர்களை தீண்டாமை ஓழிப்பு மாநில துணைத்தலைவர் ஆனந் தன், மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துக்குமரன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப் பினர் துரை, வட்ட செயலா ளர் எஸ்.சக்திவேல், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர். கண்ணப்பன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப் பட்ட தலித் இளைஞர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: