நாமக்கல், ஜூன் 9-நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 263 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 20ம் தேதி வரைவிண்ணப்பங்களைஅனுப்பலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட் ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: