தீ விபத்துக்களைத் தடுப்பது எப்படி? ஆசிரியர்: டாக்டர் கலவை மு.முபாரக் அலி, வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்., 41-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை-600 098. பக்:46 விலை:ரூ.25/-
தீ விபத்துகள் ஏன் ஏற்படுகின்றன?தீ விபத்துகளைத் தடுக்க முடியுமா? இக் கேள் விகளுக்கு இந்நூல் விடை அளிக் கிறது. அலட்சியம் மற்றும் தவறாகக் கையாளுதல் காரணமாகவே பெரும்பா லான தீ விபத்துகள் ஏற்படுகின்றன. சமையலறைத் தீ விபத்து,மின்சாதன தீ விபத்து, தடுக்கும் முறைகள்,அணைக் கும் வழிகள்,வேதியியல் எரிச்சல்கள், தீக்காயங்கள், முதலுதவி, மீட்புமுறை கள் எனப் பயன்மிகு தகவல்களை தொகுத்துக் கொடுத்துள்ளனர்.இந்நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல் களில் ஒன்று. எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தீ விபத்து ஏற்படலாம். எனவே அது குறித்து அறிந்து வைத்திருத்தல் நல்லது தானே.மேலும் வளர் பருவத்திலேயே இதனைக் கற்றுக்கொடுத்தல் நன்று.

Leave A Reply

%d bloggers like this: