கோவை, ஜூன் 9-கோவையில் கிரகப் பிரவேசம் 2012 என்ற கட்டுமான தொழிற் கண்காட்சி கோவை கொடீசியா வளாகத்தில் சனிக்கிழமையன்று (ஜூன் 9) துவங்கியது.இந்தியா பிராப்பர்டி அமைப்பு சார்பில் நடத்தப்படும் கண்காட்சியை கிரிடாய் கோவை கிளையின் தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியின் மூலம் நாட்டின் முன்னணி பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் வீட்டு கடனுதவி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் மற்றும் கட்டுமான தொழில் சார்ந்த அனைவரும் பயன்பெற உள்ளனர்.

Leave A Reply