ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லே நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் திடீரென சனிக் கிழமையன்று காலை நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதி மக் கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.நிலச்சரிவில் சிக்கியி ருந்த 400 பேரை இது வரை ராணுவத்தினர் மீட்டுள் ளனர். மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என அச்சத்தில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply