தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங் காக்கில் தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டி களின் காலியிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்ற இந்தியாவின் சாய்னா நோவல் தாய் லாந்தின் ஷாப்சிரி டேரட்டானசாயை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய சாய்னா 21-10, 22-20 என்ற செட் கணக்கில் ஷாப்சிரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Leave A Reply

%d bloggers like this: