சென்னை, ஜூன் 8 –
ரேஷன் அட்டை தொடர்பான குறைகளைத் தீர்ப் பதற்கான முகாம்கள், சென்னையில் உள்ள 16 இடங்க ளில் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளி யிட்ட அறிவிப்பில், 1. சிதம்பரனார் மண்டலம்- முத்தை யால்பேட்டை ஏ.ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 2. ராயபுரம் மண்டலம்- ஆனந்த் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி 3. பெரம்பூர் மண்டலம்- வியாசர்பாடி மாநகராட்சி சமூக நலக்கூடம். 4. அண்ணாநகர் மண்ட லம்- ஷெனாய் நகர் திரு.வி.க. மேல் நிலைப் பள்ளி 5. அம்பத்தூர் மண்டலம்- மதனாங்குப்பம் சதீஷ் பாலாஜி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி. 6. வில்லிவாக்கம் மண்டலம்- குமாரசாமி நகர் பத்மா சாரங்கபாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி. 7.
திருவொற்றியூர் மண்டலம்- மணலி சின்னசேக்காடு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி. 8. ஆவடி மண்டலம்- சூரப்பட்டு புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.9. தியாகராயநகர் மண்டலம்- எம்.ஜி.ஆர்.நகர் கோவிந்த சாமி தெரு சென்னை ஆரம்பப் பள்ளி 10. மயிலாப்பூர் மண்டலம்- சாந்தோம் ரோசரி சர்ச் சாலை புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 11. பரங்கிமலை மண்ட லம்- ஜமீன் ராயப்பேட்டை பல்லாவரம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி. 12. தாம்பரம் மண்டலம்- கௌல்பஜார் நெடுஞ்சாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 13. சைதாப்பேட்டை மண்டலம்- வேளச்சேரி டான்சி நகர் புனித அந்தோனி மேல்நிலைப் பள்ளி. 14. ஆயிரம் விளக்கு மண்டலம்- எழும்பூர் வீராசாமி தெரு சென்னை நடு நிலைப் பள்ளி, 15. சேப்பாக்கம் மண்டலம்- சிந்தாதிரிப் பேட்டை காலனி தெரு சாலை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி. 16. சோழிங்கநல்லூர் மண்டலம்- நன்மங் கலம் அம்பேத்கர் சாலை அரசு உயர்நிலைப் பள்ளி மேற் கண்ட இடங்களில் குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.