பெஷாவர்: பாகிஸ்தா னின் பெஷாவரில் வெள்ளி யன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19பேர் பலியா யினர். 36 பேர் காயமடைந் தனர்.குல்பேலா பகுதியில் அரசு ஊழியர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.தாக்குதலுக்குப் பின்னர் போலீசார் அந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு யாரும் இது வரை பொறுப்பேற்கவில் லை. ஆனால் இத்தாக்கு தலை பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் நடத்தியிருப் பார்கள் என்று சந்தேகிக்கப் படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: