விழுப்புரம், ஜூன் 8-
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமையாளர்களுக்கான சங்கத்தின் பேரவை கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் நம்பு ராஜன் சிறப்புரையாற்றினார்.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உடனடி யாக வழங்காததை கண்டித்து வரும் 26 ஆம் தேதி உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தனம், சிஐ டியு சீனுவாசன், சேகர், வேலாயுதம் மற்றும் பலர் பேசினர்.மாற்றுத்திறனாளிகள் திரளாககலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: