முசிறி, ஜூன் 7-முசிறி கல்வி மாவட்டத் தில் பத்தாம் வகுப்பு தேர் வில் 33 பள்ளிகள் நூறு சத வீத தேர்ச்சியைப் பெற்றுள் ளன. சேருகுடி அரசு உயர் நிலைப்பள்ளி, பைத்தம் பாறை அரசு உயர்நிலைப் பள்ளி, கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, சிக்கத் தம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி, பெருமாள் பாளை யம் டிஎன்.அரசு மேல் நிலைப்பள்ளி, தொட்டியம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, சிக்கத்தம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, திருஈங் கோய்மலை லலிதா பெண் கள் உயர்நிலைப்பள்ளி, கீரம்பூர் மேல்நிலைப் பள்ளி, கோட்டப்பாளை யம் ஓஎல்எல் மேல்நிலைப் பள்ளி முசிறி அமலா பெண் கள் மேல்நிலைப்பள்ளி, செம்புளிசாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, தொட்டியம் செயின் மேரிஸ் உயர்நிலைப்பள்ளி, பிள்ளாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, தொட் டியம், முல்லை மேல்நிலைப் பள்ளி, பி.மேட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரங் கூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சின்ன இளுப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி திருத்தியமலை அரசு உயர் நிலைப்பள்ளி நாகையநல் லூர் அரசு உயர்நிலைப் பள்ளி உடையாளம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கொப்பம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி , புலிவலம் ஜே.எப். அரபிக் உயர்நிலைப்பள்ளி, துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துறையூர் விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துறை யூர் ராகவேந் திரா மெட்ரிக் பள்ளி, தொட்டியம் விஜிஎன் மெட்ரிக்பள்ளி, கொளக் குடி பாத்திமா மெட்ரிக் பள்ளி துறையூர் ஸ்ரீ வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தொட்டியம் விஸ்வ நாதம் மெட்ரிக்பள்ளி, முசி றிபுதுப்பட்டி எஸ்பி மெட் ரிக்குலேசன் பள்ளி, தேவா னூர் சிவானி மெட்ரிக் பள்ளி மற்றும் துறையூர் ராஜ்வித்யபவன் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கல்வி மாவட்ட அள வில் 33பள்ளிகள் 100சத வீதம் தேர்ச்சிபெற்றுள்ள தற்கு கல்வி மாவட்ட அலு வலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய – ஆசிரியைகள் மற் றும் மாணவ – மாணவியர் களுக்கு வாழ்த்தும், பாராட் டும் தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
முசிறி கல்வி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சத விகித தேர்ச்சிக்கு பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்து முசிறி கல்வி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவதற்கு பணியாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.தலைமை ஆசிரியர்கள் மாணிக்க வாச கம், ராஜேந்திரன், ராமமூர்த்தி, திருஞானம், நாகேஷ்வரி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர். உதவி தலைமை ஆசிரியர் நாகேஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: