மெல்போர்ன், ஜூன் 7 -ஆஸ்திரேலியாவில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த, 24 வயது இந்தியருக்கு குறைந்த பட்சம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2009 முதல் மன்பிரீத் கவுர், சமன்ஜோத் சிங் ஆகியோரின் திருமணம் சீர்குலையத் தொடங்கியது. மன் பிரீத் கவுர் தன் கணவரிடம் அவரைக் காதலிக்கவில்லை என்றும் வேறொரு வரை விரும்பியதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திர முற்ற சமன்ஜோத் சிங் அவரைக் கொலை செய்துள் ளார். சம்பவம் 2009 டிசம்பரில் நடந்தது. எட் டாண்டுகால சிறைத் தண்டனை விதித்தும், தண்டனை முடிந்தவுடன் சமன் ஜோத் சிங்கை இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டும் என் றும் நீதிபதி பீட்டர் மக்லெல்லான் தீர்ப்பளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: