18 வருடங்களுக்கு பிறகு, பார்த்திபன் நடித்து இயக்கிய ‘ புதிய பாதை’ படத்தை மீண்டும் புதிய பாதை என ரீமேக் செய்து நடித்து இயக்குகிறார். தயாரிப்பும் அவரே தான். முதல் புதிய பாதையில் நடித்த கதாநாயகி சீதாவை போன்ற அழகான திறமையான நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார். பார்த்திபன்.

Leave A Reply

%d bloggers like this: