வேலூர், ஜூன் 7-
வேலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்வுக் கூட் டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.மாவட்ட ஆட்சியர் அஜய்யாதவ் தலைமையில் நடைபெறும் கூட்டம் விவ சாயிகள் சங்க பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கலாம். விவசாயிகள் கோரிக்கை களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் அளிப்பார்கள் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: