பாலிவுட் பக்கம் ஒதுங்கிய அசின், மும்பையில் பெரிய வீடு வாங்கி தங்கியிருக்கிறார். அதேநேரத்தில் சென்னையில் உள்ள வீட்டை மூடி வைத்திருக்கிறார். அடுத்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக அசின் நடிக்கிறார். இந்த படத்தை வைத்து தமிழில் மறுபடியும் ஒரு ரவுண்ட் வரவிருக் கிறார். -நடிகை அசின்

Leave A Reply

%d bloggers like this: