திருவள்ளூர், ஜூன் 7 –
திருவள்ளூர் மாவட் டத்தில் சத்துணவு மையங் களில் அமைப்பாளர், சமை யலர் மற்றும் சமையல் உத வியாளர் ஆகிய காலி பணி யிடங்களுக்கான`விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நக ராட்சிகளில் சத்துணவு திட் டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி நியம னத்தின் மூலம் 98 அமைப் பாளர்கள், 332 சமையலர், 173 உதவியாளர்கள் ஆகீய காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெண்க ளிடமிருந்து மட்டும் வர வேற்கப்படுகிறது.அமைப்பாளர் பத விக்கு பி.சி, எஸ்.சி மற்றும் பொது பிரிவினர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், விதவைகள், பழங் குடியினர் ஆகியோருக்கு விதி விலக்கு உண்டு, சமை யலர், உதயிhளர் ஆகியோ ருக்கு மேற்கண்டவைகள் பொறுந்தும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் 20.6.2012 அன்று அனைத்து சான்றிதழ்களுடன் அந் தந்த ஒன்றிய, நகராட்சிகளில் கொடுக்கப்பட வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள்திருவள்ளூர் மாவட் டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்க ளில் காலியாக உள்ள 235 அங்கன்வாடி பணியாளர் கள் பணியிடங்கள் மற்றும் 298 உதவியாளர்கள் பணி யிடங்கள் இடைச்சூழற்சி அடிப்படையில் நேரடி நிய மனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அந் தந்த பகுதியை சார்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பின்வரும் தகுதிகளின் அடிப்படை யில் விண்ணப்பிக்கலாம்.25வயது நிரம்பியவராக யிக்க வேண்டும் 35 வயது கடக்காதவர்களாக இருத் தல் வேண்டும். விதவை மற் றும் கணவரால் கைவிடப் பட்டவர்களுக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண் டும். மேலும் விதிகளுக்குட் பட்டு நியமிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் உரிய சான்றி தழ்களுடன் 20.6.2012 அன்று அந்தந்த திட்ட அலுவல கத்தில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலை வர் அஷிஷ் சார்டர்ஜி கேட் டுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: