மேட்டூர், ஜூன் 6-மேட்டூர் அணை நீர் மட்டம் புதனன்று (ஜூன் 6) நிலவரப்படி 79.44 அடியாக இருந்தது. விநாடிக்கு 1736 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1400 கன அடி நீர் திறந்து விடப் படுகிறது. வரத்தை விட திறப்பு குறைவாக இருப்ப தால் அணையின் நீர்மட் டம் சரிவின்றி காணப்படு கிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 41.40 டி.எம்.சி யாக இருந்தது.

Leave A Reply