புதுச்சேரி, ஜூன் 6- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம் பிபிஎஸ் படிப்பில் சேர்வதற் கான நுழைவு தேர்வு புதுச் சேரி உட்பட நாடு முழுவதும் 12 மையங்களில் கடந்த மே 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நுழைவு தேர்வில் சார தாம்பாள் நகரில் உள்ள பேட் ரிக் பள்ளியைச்சேர்ந்த மாண வர்கள் கௌரிசங்கர், பரத் அர்ஜூன், இந்துமதி, பிரவீன், ஷர்மிலா, நிதின் வெங்கட், ஆனந்த் ஆகிய 7 மாணவர் கள் தேர் வாகியுள் ளனர். இந் நுழைவுத் தேர்வில் தேர் வான மாணவர்களுக்கு பாராட்டு விழா பேட்ரிக் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.இவ்விழாவில் பேட்ரிக் பள்ளி முதல்வர் பிரடெரிக், துணை முதல்வர் அல் போன்ஸ் ஹில்டா, நிர்வாக அதிகாரி பி. மார்டின் மற் றும் பலர் பாராட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: