சென்னை, ஜூன் 6 –
துறைமுகத் தொழிலா ளர்களுக்கு புதிய சம்பள கமிட்டியை உடனடியாக அமைக்கவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம் மேளனம் சார்பில் புதனன்று துறைமுகம் வாயிலில் பிரச் சாரக்கூட்டம் நடைபெற்றது.சென்னை துறைமுகத்தை தனியாரிடம் தாரை வார்ப் பதை வாபஸ் பெற வேண் டும், ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ10ஆயிரம் வழங்கவேண்டும், புதிய போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் சிறப்புரையாற்றி னார். சம்மேளனத்தலைவர் சதன் , பொதுச்செயலாளர் டி.நரேந்திரராவ் ஆகி யோரும் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: