புதுதில்லி, ஜூன் 6-நாடு முழுவதும் 2012-13 ஆம்ஆண்டில் 200 சமுதா யக் கல்லூரிகள் துவக்கப் படவுள்ளன. மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இதற்கான முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது.இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான கல்வி மட்டுமல்லாது சுய தொழில் முனைவோராக வும் உருவாக இந்த சமுதா யக் கல்லூரிகளில் கல்வி கற்றுத்தரப்படும்.உள்ளூர் தொழில் தேவைகள் பற்றிய அறிக்கை யை மத்திய அரசுக்கு இந்த மாதத்திற்குள் (ஜூன்) அனுப்புமாறு மாநில அரசு கள் கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: