மாவட்ட மக்களின் கோரிக்கையை சட்ட மன்றத்தில் எடுத்துரைக்க தேமுதிக வேட்பாளர் என். ஜாகீர்உசேனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு ராமகிருஷ் ணன் பேசினார்.பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, எழும்பூர் எம்எல்ஏ நல்லதம்பி, முன் னாள் எம்எல்ஏ எஸ். ராஜசேகரன், இந்திய தேசிய லீக் மாநிலத் தலை வர் நாகூர் ராஜா உள்ளிட் டோர் பேசினர்.பிரச்சாரத்தில் முன் னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முக பழனியப்பன், மார்க் சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல்வராஜ், எம்.உடையப்பன், என்.பொன்னி, எஸ். பொன்னுச்சாமி, கே.சண் முகம், ஏ.ஸ்ரீதர், நகரச் செயலாளர் சி.அன்புமணவா ளன், ஒன்றியச் செயலாளர் கள் எம்.பாலசுந்தர மூர்த்தி, எம்.ராமசாமி, க.சிவக் குமார், முனி யய்யா, மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பால சுப்பிரமணியன், கே.முகமத லிஜின்னா, பி.மருதப்பா, எம். சண்முகம், டி.சலொமி, எம்.ஆர்.சுப்பையா, தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: