ஓராண்டில் புதிய அறிவியல் கொள்கை-பிரதமர் மன்மோகன்சிங்ச.சா : அறிவியல் ரீதியான ஊழல் பண்ணுறதும் இதுல அடங்குமோ…?
பிரதமர் பதவி வேட்பாளரைத் தேர்வு செய்ய பாஜகவுக்கு அவசரம் இல்லை – பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்ச.சா : ஆட்சியப் பிடிக்கிற அறிகுறியே இல்லையே…?
நீர்நிலை, கோவில், வன நிலங்கள் ஆக்கிரமிப்பு – செய்திச.சா : இந்த ஆய்வெல்லாம் தொடர்ந்து நடக்குது… பஞ்சமி நில ஆக்கிரமிப்பு பத்தி ஏன் பேச மாட்டேங்குறாங்க…?
ஊழல் விவகாரத்தில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சிறைத் தண்டனை – செய்தி ச.சா : பாஜக சட்டமன்றக் கூட்டமே உள்ள தான் நடத்துவாங்களோ…?

Leave A Reply

%d bloggers like this: