சென்னை, ஜூன் 6 –
ஆட்டோ டாக்சி ஓட் டுநர் சங்கத்தின் சார்பில், ஜனஸ்ரீ பீமயோஜனா குழுக்காப்பீடு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கல்வி உத வித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் கிண் டியில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங் கத்தின் தென்சென்னை மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் சி.குமார் தலைமை தாங்கினார். சிஐ டியு மாநிலக்குழு உறுப்பி னர் பா.முனுசாமி ஓட்டு நர்களின் குழந்தைகள்46 பேருக்கு தலா 600 ரூபாய் வீதம் 27ஆயிரத்து 600 ரூபாய் வழங்கினார். சைதை பகுதிச் செயலாளர் சீனி வாசன் நன்றி கூறினார். முன்னதாகபல்லாவரம் பகு திச் செயலாளர் அப்பாஸ் வரவேற்று பேசினார்.
சகல வசதிகளுடன் நவீன குடியிருப்பு
சென்னை, ஜூன் 6 –
கட்டுமான துறையில் சமீபத்தில் நுழைந்துள்ள க்ரீன் ட்ரீ ஹோர்ம்ஸ் அண்டு வெஞ்சர்ஸ் நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் கிரீன் ஏதென்ஸ் என்ற பெயரில் புதிய குடி யிருப்புகளை அமைக்கவுள் ளது.மொத்தம் 40 தனித்தனி வீடுகள் அமையும். இவை ஒவ்வொன்றிலும் 40 நீச்சல் குளங்கள், 40 எலிவெட் டர்கள், 120 கார்கள் நிறுத் தும் இடம். 2 மேம்பாலங் கள் ஆகியவற்றுடன் இந்த குடியிருப்பு அமையவுள்ளது.3.16 ஏக்கர் பரப்பில் ரூ.120 கோடி செலவில் அமையும் இந்த திட்டத் தில் ஒவ்வொரு வீடும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப் படும்.ஒரு சதுர அடி விலை ரூ.6 ஆயிரம் என்று நிறுவ னத்தின் இயக்குனர் பொன் ரவிச்சந்திரன் கூறினார். தேக்குமர கதவுகள், ஜன் னல்கள், இறக்குமதி செய் யப்பட்ட சலவை கற்கள், நவீன சமையல் மற்றும் குளியல் அறைகளை கொண் டதாக இந்த திட்டம் இருக் கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: