திருவண்ணாமலை, ஜூன் 5-
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சேத்துப் பட்டு திவ்யா பள்ளி சாதனை படைத்துள்ளது.திவ்யா மெட்ரிக் பள்ளி மாணவி பிரியங்கா 472 மதிப்பெண்கள் பெற்று முத லிடம் பெற்றுள்ளார். மாண வன் குருதேவ் 469 மதிப் பெண்கள் பெற்று இரண் டாம் இடத்தையும், மாணவி ஷரிகா 466 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை யும் பெற்றுள்ளனர்.இதேபோல் திவ்யா உயர் நிலைப்பள்ளியில் மாணவன் கோபிநாத் 452 மதிப்பெண்கள் பெற்று முத லிடத்தையும், மாணவன் சந்திரசேகரன் 447 மதிப் பெண்கள் பெற்று இரண் டாம் இடத்தையும், மாணவி சாந்தினி 438 மதிப்பெண் கள் பெற்று மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வா கிகள் பாரட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: