திருவாரூர், ஜூன் 5-திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலை மையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 944 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் போன் றவை வழங்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.