புதுச்சேரி, ஜூன் 5-
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ளது.இது குறித்து புதுச்சேரியில் உள்ள அம லோற்பவம் மேல்நிலைப் பள்ளி முதல்வர் லூர்து சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஏப்ரல் மாதம் நடை பெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் அமலோற் பவம் பள்ளியை சேர்ந்த மாணவர் கள் 630 தேர்வு எழுத அனு மதிக்கப்பட்டனர் .இத்தேர் வில் 630 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 19வது முறையாக பள்ளிக்கு பெறு மையை தேடித்தந்துள் ளனர். அனைத்து மாணவர்க ளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எங்கள் பள்ளி அளவில் மாணவர் கள் ஜீவானந்தம்,தமிழ்ராஜ் ஆகியோர் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.இவர்களுக்கு பள்ளியின் சார்பில் 8கிராம் தங்கநாணயம் வழங்கப் படும்.மேலும் மேல்நிலைப் பள்ளி படிப்பு இலவசமாக வழங்கப்படும்.அதே போல் மாணவர்கள் ஹரீஷ், கவு சிகா ஆகியோர் 485மதிப் பெண்கள் பெற்று இரண் டாம் இடத்தை பெற்றுள் ளனர். இவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.மூன்றாம் இடத்தை பெற்ற மாணவர் அருள் ரொசாரியோவுக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங் கப்படும்.இதேப்போல் பாட வாரியாக மாணவர் கள் 100 விழுக்காடு மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர் .தொடர்ந்து இந்த வெற்றிக்கு உறுதுணை யாக உள்ள அமலோற்பவம் பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்கள், பெற்றோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: