அம்பத்தூர், ஜூன் 5 –
அம்பத்தூர் ஐ.சி.எப்.காலனியில் உள்ள நியூ செஞ்சுரி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவி கள் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள் ளனர். டி.எஸ்.ஹரிதீன்ஷா 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், டி.ரிச்சர்ட் சின்ன தங்கம் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆர்.ஐஸ்வர்யா 410 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இப்பள்ளி கடந்த 4 ஆண் களாக தொடர்ந்து 100 சதவிகித தேர்ச்சி பெற்று வரு வது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: