தம்பரம், ஜூன் 5-
தாம்பரம் தில்லையம் மன் கோயில் தெருவில் அன்பு என்கிற அழகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது.இந்த தீ மேலும் அரு காமையிலிருந்த ஜானகிரா மன் என்பவரது வீட்டிற் கும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவ லர் ஜகாங்கீர்முகமது தலை மையிலான தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத் தனர்.மின்கசிவினால் தீவி பத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. தீ விபத்து குறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகரசெயலாளர் ராமச்சந்தி ரன்,நகர்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் சங்கமேஸ் வரன், அகமதுசலீம், ஜின் னா ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Leave A Reply