அம்பத்தூர், ஜூன் 4 –
அம்பத்தூர் ஐ.சி.எப்.காலனியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் 99 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.கே.பார்வதி 477 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், என்.அபிநயா மற் றும் டி.விக்னேஷ் குமார் 468 மதிப் பெண்கள் பெற்று இரண்டாம் இடத் தையும், கே.ஆர்.நர்மதா 467 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், ஆர்.பிரின்சி பியால் 466 மதிப் பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்துள் ளனர். மூன்றாம் இடம் பிடித்த கே.ஆர்.நர்மதா கணிதவியல் பாடப் பிரிவில் 98, என். திவ்யபிரியா சமூக அறிவியல் பாடப் பிரிவில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

Leave A Reply

%d bloggers like this: