சென்னை, ஜூன் 4 –
உலகளவில் முன்னணி வகிக்கும் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் ஆலோ சனை நிறுவனமான தேவன் ஆர்க்கிடெக்ட்ஸ் எஞ்ஜினி யரிங் நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதிக்க விரிவான திட்டங் களை வகுத்துள்ளது.மத்திய கிழக்கு நாடுக ளில் மிகப்பெரிய கட்டுமான திட்டங்களை உருவாக்கிய அனுபவம் இந்த நிறுவனத் திற்கு உண்டு. உலகளவில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட இறங்கு முகம் இந்தி யாவில் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் நிதித் துறை களில் பெரிய அளவிலான வளர்ச்சி தமது வர்த்தகத் திற்கு நம்பிக்கை அளிக்கிறது என்று தேவன் நிறுவனத்தின் தலைவர் முகமது அல் அஸ் ஸாம் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: