புதுச்சேரி, ஜூன் 4-புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளி யாவதில் தாமதம் ஏற்பட்டது. இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டாலும், பள்ளி களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த பிளஸ் 2 தேர்வும் வெளி யானதில் தாமதம் ஏற்பட் டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: