அம்பத்தூர், ஜூன் 4 –
முகப்பேரில் உள்ள டி.ஏ.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி அஞ்சலாபேகம் 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் தமிழ் அல்லாத பிற மொழி பாடத்தில் (சமஸ்கிருத பாடப் பிரிவு) 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவி யாக சாதனை படைத்துள்ளார். அவர் முஸ்லீமாக இருந்தும் சமஸ்கிரித பாடப் பிரிவை தேர்வு செய்து மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள் ளது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம் 98, சமஸ்கிருதம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமுக அறிவியல் 99 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: