மக்களுக்கு மானிய விலையில் மின்சாரத்தை அளிக் கவே தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால். ச.சா-அப்படினு சொல்லிட்டு, மக்கள் மேல கூடுதலா சுமையையும் ஏத்திட்டீங்களே…?
* * *
என்னைப் போல வீதியில் இறங்கிப் போராடும் தைரியம் வேறு எந்த முதல்வருக்கும் இருக்கிறதா? -மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.ச.சா- விலைய ஏத்திட்டு, போராட்டமும் நடத்துகிற தைரியம் யாருக்கும் வராதுதான்…!
* *
*கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் செயல்பாடு சரி யில்லை-பாஜக தலைவர் எல்.கே.அத்வானி. ச.சா-மொத்தத்துல கட்சியோட செயல்பாடே அப்படித்தான இருக்கு….!
* * *
ஐபிஎல் தொடர் மோசமல்ல-நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்க hரர் சச்சின் டெண்டுல்கர்.ச.சா-இப்படி சொல்லி இருக்குற பேரையும் ஏன் கெடுத் துக்குறாரு?

Leave A Reply

%d bloggers like this: