நாகர்கோவில், ஜூன் 2-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் இசையாத வீணை என்ற நாடக நூல் வெளியீட்டு விழா, “வை குண்டசாமியும் திருமூலரும்” என்ற ஆய்வு நூல் எழுதிய பேராசிரியை அருணா மற்றும் மாநில அள வில் முதல் பரிசு பெற்ற மாண வன் விஜய் ஆகியோருக்கு பாராட்டுவிழா ஞாயிறன்று பகல் 2 மணிக்கு நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டி டத்தில் நடைபெறுகிறது.வேலவன் தலைமை தாங்குகிறார். வெனிஸ் வர வேற்றுப்பேசுகிறார். புத்தகங் களை சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சாத்தூர் எஸ்.லட்சுமண பெருமாள் வெளியிடுகிறார். அதனை முனை வர் ஜே.வி.ஜீவா பெற்றுக்கொள் கிறார். சங்க மாநில செயற் குழுவை சேர்ந்த முனைவர் கள் கணேசன், சுரேந்திரா மற் றும் அமலதாசுடென்சிங், ஜே. எம்.ஹசன், ஜெயகுமார், சந் திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். மெர்லின்சிங், முனைவர் அருணா ஆகியோர் ஏற்புரையாற்றுகின்றனர்.சீனி வாசன் நன்றி கூறு கிறார்.

Leave A Reply

%d bloggers like this: