கரூர், ஜூன் 2-மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடவூர் ஒன்றியத்தின் சார்பில் பால விடுதி பேருந்து நிலையத் தில் அரசியல் விளக்கப் பிரச் சாரம் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சி யின் மாவட்டக்குழு உறுப் பினர் பி.ராமமூர்த்தி தலை மை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் பி.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பா.விக்ரமன் சிறப்புரையாற்றினார். அவரிடம் ரூ.25 ஆயிரம் நிதியளிக்கப்பட்டது. மாநி லக்குழு உறுப்பினர் என். பாண்டி, கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.ரத்தினவேலு, கட வூர் வட்டச் செயலாளர் கே. சக்திவேல் ஆகியோர் பேசி னர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. இலக்குவன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.முருகேசன், குளித்தலை ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராஜீ, வாலி பர் சங்கத்தின் கடவூர் வட் டச் செயலாளர் பி.மணி கண்டன், கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி. பழனிவேல், முத்துச்சாமி, குமார், சாமுந்தன், சந்திர மோகன், முத்து, கிளைச் செயலாளர்கள் மணிமுத்து, காளியப்பன், கிருஷ்ண மூர்த்தி, நாராயணன்,துரைக் கண்ணு, கதிரேசன், பூவன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.