மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் நடிக்கும் பொன்மாலைப் பொழுது திரைப்படத்திற்காக கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார். ‘வாற்கோதுமைக் கள்ளோடு வா தோழமே என்னோடு. ஊர் விட்டோடி காற்றை சுவாசிக்கலாம், நாற்காலி மேசைகள் நான் ஐந்துமே தேய்த்தோம், மேற்கூரையாய் வானம் நேசிக்கலாம்’ என்ற பாடல் வரிகளை கார்க்கி எழுதியுள்ளார். பொன் மாலைப்பொழுது படத்தில்காயத்திரிநடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் துரையின் இயக்கத்தில் ஏ.ஜி. கிரியேஷன் தயாரிக்கிறது. கார்க்கியோடு தாமரை, கார்த்தி நேத்தா, போன்றோரும் சத்தியாவின் இசையில் பாடல்களை இயற்ற பொன்மாலைப் பொழுது படம் உருவாகுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: