நாகப்பட்டினம், மே 31-நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை யில் ஆவேசமான ரயில் மறி யல் போராட்டமும் 13 இடங்க ளில் சாலை மறியலும் நடை பெற்றது. இப்போராட்டங்களில் பங்கேற்று மாவட்டம் முழுவ தும் 3 ஆயிரத்து 5 பேர் கைதா கினர். இவர்களில் 667 பேர் பெண்கள் ஆவர். நாகை ரயில் நிலையத்தில் மதியம் 12.45 க்கு நாகூரிலி ருந்து திருச்சி செல்வதற்கு வந்த பயணிகள் ரயிலை மறித்து எழுச்சிமிகு போராட்டம் நடை பெற்றது.
இந்த ரயில் மறிய லுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான வீ.மா ரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கணேசன், ஒன்றியச் செய லாளர் எம்.சுப்ரமணியன், நாகை நகரச் செயலாளர் பி.பாலசுப்ர மணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.முருகை யன், ப.நாகராஜன் மற்றும் எஸ்.என்.ஜீவாராமன், கே.ஜீவா னந்தம், ஆர்.சுப்ரமணியன், கே. காமராஜ், ஏ.பஞ்சநாதன் கே. அய்யப்பன், எம். பெரியசாமி, ஜி. ராஜேஸ்வரி, ஆர்.நாகேஸ்வரி, ஆர்.ராம மூர்த்தி மற்றும் 60 பெண்கள் உள்பட 380 பேர் கைதாகினர்.மயிலாடுதுறை ரயில் நிலை யத்தில் மதியம் 12 மணிக்கு கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்துப் பெரும் முழக்கங்களோடு போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறி யலுக்கு சி.பி.எம். நாகை மாவட் டச் செயலாளர் ஏ.வி.முருகை யன் தலைமை வகித்தார். வட் டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், ஆர்.கோவிந்தசாமி, எம்.மணி, எஸ்.ராமலிங்கம், டி.ராயர், பி. பழனிச்சாமி, சி.மேகநாதன், வி.மாரியப்பன் உள்ளிட்ட 60 பேர் கைதாகினர்.கீழ்வேளூர் கடைவீதியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி, மறியலுக்கு தலைமை தாங்கினார். ஒன்றி யச் செயலாளர் எம்.காத்த முத்து, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஜி.ஜெயராமன், எம். சாந்தி, மற்றும் கிருஷ்ண மூர்த்தி, டி.ராஜேந்திரன், துரைராஜ், என் எம். அபுபக்கர் உள்ளிட்ட 550 பேர் கைதாகினர். இதில் 75 பேர் பெண்கள்.கீழ்வேளூர் ஒன்றியத்தைச் சார்ந்த வலிவலத்தில் மாவட் டக்குழு உறுப்பினர் எம்.என். அம்பிகாபதி, தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் பி. செல்வராஜ் மற்றும் ஏ.எம். பால சுப்ரமணியன், எஸ்.நடராஜன் உள்ளிட்ட 165 பேர் கைதாகி னர். இதில் 30 பேர் பெண்கள்.கீழையூர் ஒன்றியம் வேளாங் கண்ணியில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.நடராஜன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. எம்.கண்ணன், என்.பன்னீர்செல்வம், ஜான் உள்ளிட்ட 200 பேர் கைதாகினர்.மேலப்பிடாகையில் ஒன் றியச்செயலாளர் ஆர்.முத்துப் பெருமாள் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட் டச் செயற்குழு உறுப்பினர் பி. வைரன், மற்றும் வி ராமலிங்கம் கே.கிருஷ்ணன், பி.கஸ்பார், டி. பால்சாமி, ஏ.முருகையன் உள் ளிட்ட 500 பேர் கைதாகினர்.
இதில் 200 பேர் பெண்கள்.தலைஞாயிறு கடைவீதி யில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. எஸ். முருகேசன்,கே.அலெக்சாண்டர், என் முருகையன், பி. மாணிக்க வாசகம், ஏ.ராஜா உள்ளிட்ட 50 பேர் கைதாகினர்.கொத்தங்குடியில் மாவட் டக் குழு உறுப்பினர் வி.அம்பி காபதி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. வி.ராஜ குரு, டி.செல்லையன், வீ.தன பால், பி.எஸ்,டி. அசோகன் உட் பட 120 பேர் கைதாகினர். இதில் 40 பேர் பெண்கள்.வேதாரண்யம் வட்டத் தைச் சார்ந்த தாணிக்கோட்ட கம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிர மணியன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது . மாவட் டக் குழு உறுப்பினர் வி அம் பிகாபதி, எம்.ஏ.செங்குட்டுவன், சி.பொன்னுச்சாமி, ஏ.வெற் றியழகன் உட்பட 90 பேர் கைதா கினர்.திருமருகலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.அமிர் தலிங்கம் தலைமையில் நடை பெற்ற சாலைமறியலில் ஒன்றி யச் செயலாளர் பி.டி.பகு மற்றும் எஸ்.ஆர்.ராஜேந்திரன், எம். ஜேயபால், ஜி ராமச்சந்திரன், வ.சிங்காரவேலன் உட்பட 40 பேர் கைதாகினர்.தரங்கம்பாடி வட்டத்தில் அரும்பாக்கம் கடைவீதியில் வட்டச் செயலாளர் பி.சீனிவா சன் தலைமையில் நடந்த சாலைமறியலில் டி.ராசையன், வி,குணாளன், கேப்ரியேல், ஜி.வெண்ணிலா உட்பட 500 பேர் கைது செய்யப்பட்ட னர்.இதில் 200 பேர் பெண்கள் ஆவர்.ஆக்கூர் முக்கூட்டுச் சாலையில் நடந்த சாலை மறி யலுக்கு மாவட்டக் குழு உறுப் பினர் என்.செல்வம் தலைமை யேற்றார்.மாவட்டக் குழு உறுப் பினர் டி.கோவிந்தசாமி, டி.சிம் சன், ஏ.ரவிச்சந்திரன் உட்பட 137 பேர் கைதாகினர்.
இதில் பெண்கள் 37 பேர்.குத்தாலம் ஒன்றியத்தைச் சார்ந்த ஸ்ரீகண்டபுரத்தில் ஒன் றியச் செயலாளர் கே.எம். குண சேகரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. வி.வீராச் சாமி, எஸ்.அன்பழகன், ஜே. ராமகிருஷ்ணன், ஏ,செல்வ நாதன், ஆர்.அலெக்சாண்டர் உள்ளிட்ட 40 பேர் கைதாகினர்.பெரம்பூர் கடைவீதியில் எஸ்,துரைராஜ் தலைமையில் நடந்த சாலை மறியலில் டி. சாமிதுரை, வி.திலகர், கே.சுந்த ரம், ஆர்,விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் கைதாகினர். இதில் 13 பேர் பெண்கள் ஆவர்.சீர்காழியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத் திற்கு வட்டச் செயலாளர் சி.வி ஆர்.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.மாவட்டக் குழு உறுப் பினர் ஜி திலகவதி, மற்றும் கே. நாகையா, சி.ராஜேந்திரன், ஆர்.எஸ்.பன்னீர்செல்வம், கே. கேசவன், ஜி.சம்பத், ஆர் உதய குமார் உட்பட 60 பேர் கைதா கினர். இதில் 12 பேர் பெண்கள் ஆவர்.

Leave a Reply

You must be logged in to post a comment.